12/01/2024 இன்றைய நாள் உங்களுக்கு எப்படி உள்ளது!

 

மேஷம்: எந்த காரியத்தையும் செய்ய முதல் பொருமையாக சிந்தித்து செய்வது நல்லது


ரிஷபம்: தேவையான பணம் கிடைப்பதால் உற்சாகம் அடைவீர்கள்


மிதுனம்: நிதானமாக செயற்படுவது நல்லது சில செலவுகள் ஏற்படக்கூடும்


கடகம்: உங்களை சுற்றி இருப்பவர்களுக்கு உதவி செய்து நீங்களும் மகிழ்வீர்கள்


சிம்மம்: சில வரவு செலவு ஏற்பட்டாலும் சமாளித்து கொள்வீர்கள்


கன்னி : சோர்வடையாமல் உற்சாகத்துடன் செயல்படுவீர்கள் பிள்ளைகள் ஆசையை நிறைவேற்றிக் கொள்வீர்கள்


துலாம்: மற்றவர்களின் வீண் மனஸ்தாபம் ஏற்படும் என்பதால் பேசும் போது பொருமையை கடைப்பிடிப்பது நல்லது


விருச்சிகம் :  உறவினர்களால் ஆதாயம் உண்டாகும் குடும்பத்தினர் ஒத்துழைப்பு கிடைக்கும்


தனுசு :  காரியங்களில் எதிர்பாராத அனுகூலம் உண்டாகும் சில ஆபரண சேர்க்கை உண்டாகும்


மகரம் : வெளியூரில் இருந்து எதிர்பாராத செய்தி கிடைக்கும் புதிய முயற்சிகளை தவிர்க்கவும்


கும்பம்:  உடல் நலனில் கவனம் தேவை சிலருக்கு கடன் வாங்க வேண்டிய சூழல் ஏற்படும்


மீனம் : தன்னம்பிக்கை உடன் செயற்படுவீர்கள் மகிழ்ச்சியான செய்தி கிடைக்கும்

Previous Post Next Post