06/01/2025 இன்றைய ராசி பலன்கள்


 மேஷம்:தொழில் சம்பந்தப்பட்ட சிக்கலான பிரச்சனைகளில் சுமூகமான முடிவு காண்பீர்கள்


ரிஷபம்: அக்கம் பக்கத்து சில்லறை சண்டையில் மாட்டிக் கொள்வீர்கள்


மிதுனம்:நினைத்த காரியத்தை நிதானமாக நிறைவேற்றுவீர்கள்


கடகம்:வியாபாரத்தை விரிவுபடுத்த வித்தியாசமாக சிந்திப்பீர்கள்.


சிம்மம்:நீங்கள் விரும்பாத இடத்திற்கு பணி மாறுதல் செய்யப்படுவீர்கள்.


கன்னி:ரியல் எஸ்டேட் தொழிலில் எதிர்பாராத ஏற்றம் அடைவீர்கள்


துலாம்:பண வரத்து அதிகமாகி வீட்டுக் கடனில் ஒரு பகுதியை அடைப்பீர்கள்.


விருச்சிகம் :குடும்பத்தில் ஏற்பட்ட பிரச்சனைகளால் நிலை குலைந்து போவீர்கள்


தனுசு:அலுவலகப் பணி தொடர்பாக அலைய வேண்டிய கட்டாய நிலைக்க ஆளாவீர்கள்.



மகரம்:ஆன்மீகப் பணியில் அதிக நாட்டம் கொள்வீர்கள்


கும்பம் :உண்மையாகவும் நேர்மையாகவும் நடக்க வேண்டும் என்று உறுதியாக இருப்பீர்கள்

மீனம்:பெண்கள் துணிச்சலுடன் செயலாற்றி காரியசித்தி அடைவீர்கள்.


அக்கம் பக்கத்து சில்லறை சண்டையில் மாட்டிக் கொள்வீர்கள்அக்கம் பக்கத்து சில்லறை சண்டையில் மாட்டிக் கொள்வீர்கள்அக்கம் பக்கத்து சில்லறை சண்டையில் மாட்டிக் கொள்வீர்கள்அக்கம் பக்கத்து சில்லறை சண்டையில் மாட்டிக் கொள்வீர்கள்அக்கம் பக்கத்து சில்லறை சண்டையில் மாட்டிக் கொள்வீர்கள்அக்கம் பக்கத்து சில்லறை சண்டையில் மாட்டிக் கொள்வீர்கள்



Previous Post Next Post