மேஷம்: எந்த காரியத்தையும் செய்ய முதல் பெருமையாக சிந்தித்து செய்வது நல்லது
ரிஷபம்: தேவையான பணம் கிடைப்பதால் உற்சாகம் அடைவீர்கள்
மிதுனம்: நிதானமாக செயற்படுவது நல்லது சில செலவுகள் ஏற்படக்கூடும்
கடகம்: உங்களை சுற்றி இருப்பவர்களுக்கு உதவி செய்து நீங்களும் மகிழ்வீர்கள்
சிம்மம்: சில வரவு செலவு ஏற்பட்டாலும் சமாளித்து கொள்வீர்கள்
கன்னி : சோர்வடையாமல் உற்சாகத்துடன் செயல்படுவீர்கள் பிள்ளைகள் ஆசையை நிறைவேற்றிக் கொள்வீர்கள்
துலாம்: மற்றவர்களின் வீண் மனஸ்தாபம் ஏற்படும் என்பதால் பேசும் போது பொருமையை கடைப்பிடிப்பது நல்லது
விருச்சிகம் : உறவினர்களால் ஆதாயம் உண்டாகும் குடும்பத்தினர் ஒத்துழைப்பு கிடைக்கும்
தனுசு : காரியங்களில் எதிர்பாராத அனுகூலம் உண்டாகும் சில ஆபரண சேர்க்கை உண்டாகும்
மகரம் : வெளியூரில் இருந்து எதிர்பாராத செய்தி கிடைக்கும் புதிய முயற்சிகளை தவிர்க்கவும்
கும்பம்: உடல் நலனில் கவனம் தேவை சிலருக்கு கடன் வாங்க வேண்டிய சூழல் ஏற்படும்
மீனம் : தன்னம்பிக்கை உடன் செயற்படுவீர்கள் மகிழ்ச்சியான செய்தி கிடைக்கும்