10/01/2024 இன்றைய ராசி பலன்கள் உங்களுக்கு எப்படி உள்ளது.


 மேஷம்: புது அனுபவம் கிடைக்கும் நாள் குடும்பத்தினர் ஒற்றுமையுடன் செயற்படுவீர்கள்.


ரிஷபம்: சில விமர் சனங்கள் வந்து சேரும் எவ்லோருடனும் அனுசரித்துப் போவது நல்லது


மிதுனம்: புதிய நட்பு கிடைக்கும் தன்னம்பிக்கை உடன் செயற்படுவீர்கள்


கடகம்: சவாலான வேலைகளை செய்து முடிப்பீர்கள் வெளியூரில் இருந்து நல்ல செய்தி வரும்


சிம்மம்: வியாபாரத்தில் எதிர்பார்த்த லாபம் கிடைக்கும் புதிய சிந்தனை தோன்றும்


கன்னி : எதிர்பார்ப்புகள் நிறைவேறும் வியாபாரத்தில் பங்குதாரரை சேர்ப்பீர்கள்


துலாம்:  உங்களால் மற்றவர்கள் பயன் அடைவீர்கள் வேலைகளில் சில நுணுக்கங்களை கற்றுக் கொள்வீர்கள்


விருச்சிகம்: நவீன மின்னணு உபகரணங்கள் வாங்குவீர்கள் புது அத்தியாயம் தொடங்கும் நாள்


தனுசு : சின்ன கவலைகள் வந்து போகும் வியாபாரத்தில் சிலவுகளை குறைப்பது நல்லது.


மகரம்: குடும்பத்தினருடன் வீண் விவாதம் செய்வதை தவிர்கவும் உடல் நலம் தேவை


கும்பம்: உங்களால் வளர்ச்சி அடைந்தவரை சந்திப்பீர்கள் உங்கள் ஆலோசனை ஏற்கப்படும்.


மீனம் : புது வேகத்துடன் செயல்படுவீர்கள் திறமையால் பாராட்டு பெருவீர்கள்

Previous Post Next Post