11/10/224 இன்றைய நாளுக்குரிய ராசி பலன்கள்!


 மேஷம் : பணவரவு கிடைக்கும் ஆலய திருப்பணி வேலைகள் செய்வீர்கள்


ரிஷபம் : பணம் சம்பந்தமான விடயத்தில் எச்சரிக்கையாக இருங்கள்.


மிதுனம்: குடும்பத்தில் கலகலப்பை ஏற்படுத்து வீர்கள் உயர்வடைய கடுமையாக உழைப்பீர்கள்


கடகம் : சிந்தித்து காரியங்கள் செய்யுங்கள் கொடுக்கல் வாங்கலில் சிக்கல் சந்திப்பீர்கள்


சிம்மம்: சிறிய செலவில் பெரிய லாபம் பெருவீர்கள்


கன்னி: காத்திருந்த பதவி கிடைக்கும் அன்னையின் ஆசியால் பயனடைவீர்கள்


துலாம்: உறவுகள் தொல்லை அடைவீர்கள் அதிரடி முயற்சி செய்வீர்கள்


விருச்சிகம்: நிரந்தரம் மாண பொருட்களினை வாங்கி உறவுகளை சந்தோசப் படுத்து வீர்கள்


தனுசு : முடிக்க வேண்டிய காரியங்கள் சஞ்சலத்தை ஏற்படுத்தும்


மகரம் : உடல் நிலையில் கவனம் தேவை மனைவிக்கு ஏட்டிக்கு போட்டியாக நடப்பிர்கள்


கும்பம்: தைரியமாகவும் நம்பிக்கை உடனும் செயலாற்றி முன்னேற்ற  பாதையில் செல்வீர்கள்


மீனம் : புதிய முயற்சிகளில் வெற்றி கிடைக்கும் சுவையான உணவுகளை சுவைத்து மகிழ்வீர்கள்

Previous Post Next Post