09/01/2024 இன்றயை நாள் உங்களுக்கு எப்படி இருக்கிறது என்று பார்ப்போம்


 மேஷம் : மனதில் சிறு குலப்பங்கள் வரும் புதிய முயற்சி பிற்பகலுக்கு முதல் எடுப்பது நல்லது.


ரிஷபம்: உங்கள் முயற்சிக்கு குடும்ப ஆதரவு கிடைக்கும் உற்சாகமாக செயற்படுவீர்கள்.


மிதுனம்: இன்று மகிழ்ச்சியான நாள் எடுத்த காரியத்தை சிறப்பாக முடிக்கும் நாள்


கடகம் : எடுத்த காரியம் அனுகூலமாக முடியும் சில சங்கடங்கள் ஏற்பட்டாலும் நல்லதாக முடியும்


சிம்மம்; புதிய முயற்சி களினை தவிர்ப்பது நல்லது வெளியிடங்களில் சாப்பிடுவதை தவிர்ப்பது நல்லது


கன்னி : பணவரவிஇல் திருப்தி அடைவீர்கள் சகோதர வகையில் சில சங்கடங்கள் ஏற்பட்டு நீங்கும்


துலாம்: மனதில் குழப்பம் நீங்கி எல்லா காரியங்களையும் செய்து முடிக்கும் நாள்


விருச்சிகம்:  புதிய முயற்சிகளை தவிர்க்கவும் வீண் விவாதம் செய்வதை தவிர்கவும்


தனுசு : இறை நம்பிக்கை பிரார்த்தனை களை நிறைவேற்று வீர்கள்


மகரம் : பணவரவுகள் இருந்தாலும் சில செலவுகளினை செய்து இருப்பது நல்லது


கும்பம் : உங்களுடைய பொருப்புகளினை செய்து முடிக்கும் நாள் அனுகூலமான நாள்


மீனம் : காரியங்கள் கைகூடும் சகோதரர் களினால் பணவரவு உண்டாகும்

Previous Post Next Post